Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தென்னிந்திய சினிமாவில் பிரபாஸ், விஜய் மட்டுமே படைத்த வசூல் சாதனை, ரஜினி கூட இல்லை!

தென்னிந்திய சினிமா தற்போதெல்லாம் பாலிவுட்டிற்கு நிகராக வளர்ந்து வந்துவிட்டது. பாகுபலி, 2.0 என பிரமாண்ட பட்ஜெட் படங்கள் இங்கு தான் தயாராகின்றது.

இந்நிலையில் பாகுபலி படத்தின் மூலம் தென்னிந்தியாவில் ரூ 500 கோடி வசூலை தாண்டிய ஒரே நடிகர் பிரபாஸ் என்ற புகழை பெறுகிறார்.

அதே நேரத்தில் ரூ 250 கோடி வசூலை தொடர்ந்து இரண்டு முறை கடந்த ஒரே நடிகர் என்ற பெருமையை விஜய் பெறுகிறார்.

ரஜினியின் 2.0 பெரிய வசூலை தந்தாலும், அதற்கு முன்பு வந்த காலா ரூ 160 கோடி வசூலை மட்டுமே கொடுத்தது குறிப்பிடத்தக்கது.