Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யிடம் மட்டுமே! எந்த நடிகரிடமும் இல்லாத இந்த விசயம்! குவியும் ஆதரவுகள்

விஜய் எப்படியான விமர்சனங்களை கடந்து வந்தார் என்பதை பலரும் அறிவார்கள். இப்போது அவர் எவ்வளவு பெரிய உயரத்தில் இருக்கிறார் என்பதை கண்டு அவர்கள் பூரிக்கிறார்கள் என்பதே உண்மை.

பாக்ஸ் ஆஃபிஸில் அவரின் படங்கள் வசூலை அள்ளுகிறது. அவருக்கு பெரும் மாஸ் உலகளவில் குவிந்துள்ளது. தமிழ்நாட்டி தாண்டியும் அவருக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது.

இந்நிலையில் முக்கிய சானல் ஒன்று எடுத்த பேட்டியில் அரசியல் பற்றி பேச வேற எந்த நடிகர் இல்லாத தைரியம் தளபதி கிட்ட இருக்கு என ரசிகைகள் சிலர் சொல்லி பாராட்டியுள்ளனர்.