Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அதிமுக தோற்றதற்கு விஜய் ரசிகர்கள் செய்யும் அட்ராசிட்டி, ட்ரெண்டிங் மீம்ஸ் இதோ

அதிமுக நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் படுதோல்வியை சந்தித்து உள்ளது. தேனி மாவட்டத்தை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் தோல்வி தான்.

இந்நிலையில் சர்கார் படத்தின் போது அதிமுக-வினர் விஜய் கட் அவுட், பேனர்களை உடைத்தும், கிழித்தும் ரசிகர்களை கோபப்படுத்தினர்.

அப்போது அமைதியாக இருந்த விஜய் ரசிகர்கள் நேற்றைய தோல்விக்கு பல மீம்ஸை உருவாக்கி கொண்டாடி வருகின்றனர். இதோ...