Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயனுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகைகள்- இதனால் தானாம்

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவருடன் நடிக்க லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவே ஓகே சொல்கிறார்.

ஆனால் முன்னணி நடிகைகள் பூஜா ஹெட்ஜ், ராஷ்மிகா பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிக்க மறுத்ததாக கூறப்படுகின்றது.

அதுவும் அப்படத்தில் தங்கச்சியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஸுக்கே நல்ல கதாபாத்திரம் அமைய, ஹீரோயின் கேரக்டர் முக்கியத்துவம் இல்லை என்பதால் நடிக்க மறுத்ததாக கிசுகிசுக்கப்படுகிறது.