Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அதிக சம்பளம் கேட்டேனா? ஜீ.வி.பிரகாஷ் விளக்கம்

இசையமைப்பாளராக ஜெயித்து அதன்பிறகு நடிகராக அறிமுகம் ஆகி தற்போது இரண்டிலும் கலக்கிவருபவர் ஜீ.வி.பிரகாஷ். அது மட்டுமின்றி பல சமூக அக்கறை கொண்ட விஷயங்களை செய்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஜீ.வி பிரகாஷ் தயாரிப்பாளர்களிடம் அதிகம் சம்பளம் கேட்கிறார் என செய்திகள் பரவியது.

அது பற்றி ஜீ.வி.பிரகாஷ் தற்போது விளக்கம் அளித்துள்ளார். "பணம் மட்டுமே குறிக்கோளாக இருந்து இருந்தால் இந்த அளவுக்கு பணிபுரிந்து இருக்க முடியாது" என கூறி அந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.