Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அமேஸிங் தலைவா.. விஜய் பேசிய விடியோவை பதிவிட்டு பேசிய பிரபல நடிகர்

நடிகர் விஜய் எப்போதும் மேடை ஏறினால் தன்னுடைய படம் பற்றி அதிகம் பேசுவத்தில்லை. தன்னுடைய ரசிகர்களுக்கு அறிவுரை சொல்வதில் தான் அதிகம் ஆர்வம் காட்டுகிறார் அவர்.

அவருக்கு உள்ள மிக அதிக அளவிலான ரசிகர்களை அது கவரவும் செய்கிறது.

இந்நிலையில் விஜய் மேடையில் பேசியதை ஒரு தொகுப்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் நடிகர் பிரேம்ஜி. "அமேஸிங் தலைவா.. " என்று அந்த வீடியோ பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார்.