Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரசிகை கேட்ட ஒரு கேள்வி... பதில் அளிக்க முடியாமல் வெட்கப்பட்ட சூர்யா

சூர்யா நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்பது அனைவருக்கும் தெரியும்.

நடிகர் சூர்யாவுக்கு பெண் ரசிகர்களும் ஏராளம் உள்ளனர். அப்படி ரசிகை ஒருவர் டிவி நிகழ்ச்சியில் சூர்யா வந்தபோது ஜோதிகா பற்றி ஒரு கேள்வியை கேட்கிறார்.

அதற்கு பதில் அளிக்கமுடியாமல் வெட்கப்படுகிறார் சூர்யா.

பின்னர் அந்த ரசிகை 'நீங்கள் வெட்கப்படுவதை பார்க்கத்தான் இப்படி ஒரு கேள்வி கேட்டேன்.." என கூறுகிறார். இது பழைய வீடியோ தான் என்றாலும் தற்போது பிரபலமாகி வருகிறது.