Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் தன் பழைய காதலியுடன் இணைந்த சிம்பு, ரசிகர்கள் உற்சாகம்

சிம்பு தன் திரைப்பயணம் மூலம் பேமஸ் ஆனதை விட சர்ச்சையால் தான் பேமஸாகினார். அந்த வகையில் சிம்பு, நயன்தாரா, ஹன்சிகாவை காதலித்தது அனைவரும் அறிந்ததே.

நயன்தாராவை பிரிந்த சிம்பு அவருடன் இணைந்து இது நம்ம ஆளு என்ற படத்தில் நடித்தார். பிறகு இருவரும் நண்பர்களாக தான் இருந்து வருகின்றனர்.

அதேபோல் ஹன்சிகாவுடன் காதலில் பிரிந்து முதன் முறையாக மகா என்ற படத்தில் அவருடன் இணைந்து நடிக்கின்றார். இது ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.