Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தேர்தல் முடிவு நடிகர் விஜய்க்கான எச்சரிக்கையா?

தளபதி விஜய் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவர் படங்களுக்கு வரும் ஓப்பனிங் ரஜினி படங்களுக்கு இணையாக வருபவை.

இந்நிலையில் ரஜினி போலவே விஜய்யும் அரசியலில் இறங்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது. ஆனால், அவருக்கு தேர்தல் முடிவு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாக பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

ஆந்திர தேர்தலில் பிரபல நடிகர் பவன் கல்யாண் தோல்வி, விஜய்க்கு கொஞ்சம் எச்சரிக்கையாக அமைந்துள்ளதாக அந்த பத்திரிகையாளர் கூறியுள்ளார்.