Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஹாட்டான வெயிலில் கடற்கரையில் மனைவியுடன் ரொமான்ஸ்! லட்சக்கணக்கில் எகிறும் லைக்ஸ் - முத்த நாயகனின் கோடை கொண்டாட்டம்

ஹிந்தி சினிமாவின் டாப் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் ஷாஹித் கபூர். பல படங்களில் நடித்து வரும் இவருக்கு ஒரு தனி மார்கெட் பாலிவுட்டில் உண்டு.

தெலுங்கில் மெகா ஹிட்டான அர்ஜூன் ரெட்டி படத்தின் ஹிந்தி ரீமேக்கான கபீர் சிங் படத்தில் நடித்துள்ளார். தற்போது இவர் தான் அதிகம் பேசப்படும் நடிகர்.

காரணம் இப்படத்திலிருந்து வெளியான டீசர், வீடியோக்களில் அதிக லிப் லாக் முத்தக்காட்சிகள் நடித்துள்ளார். இவர் தற்போது தன் மனைவி, குழந்தைகளுடன் கோடை கொண்டாட்டத்திற்கு அமெரிக்கா சென்றுள்ளார்.

அங்கு கடற்கரையில் மனைவியுடன் ரொமான்ஸ் லுக்கில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

View this post on Instagram

#us

A post shared by Shahid Kapoor (@shahidkapoor) on