Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

செம சேஞ் ஓவர்... சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படத்தினை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம்

நடிகர் சிம்பு கடந்த சில மாதங்களாக உடல் எடையை குறைக்க அதிகம் முயற்சித்து வருகிறார் என செய்திகள் வந்தது. அவர் லண்டன் சென்று திரும்பியபோது ஓரளவுக்கு எடை குறைத்திருந்தார்.

தற்போது ஹன்சிகாவின் மஹா படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் சிம்பு நடித்து வருகிறார். இந்நிலையில் சிம்பு புதிய ஹேர் ஸ்டைலில் இருக்கும் ஒரு புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

"செம சேஞ் ஓவர்..." என இந்த புகைப்படம் பற்றி நடிகர் சதிஷ் கருத்து தெரிவித்துள்ளார்.