Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திடீரென கொண்டாட்டத்தில் இறங்கிய அஜித் ரசிகர்கள்?- என்ன செய்தார்கள், ஏன் பாருங்க

அஜித் தமிழ்நாடு கொண்டாடும் ஒரு பெரிய நடிகர். இங்கு மட்டுமில்லாமல் இவரது ரசிகர்கள் கூட்டம் ஆந்திரா, கேரளா, கர்நாடகா என அதிகமாகி வருகிறார்கள்.

உதாரணமாக அவரது படங்கள் வசூலை அள்ளுவது வைத்தே கூறலாம். நேர்கொண்ட பார்வை படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள், படமும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு வைரல் வீடியோ. சில அஜித் ரசிகர்கள் பேருந்தில் ஒட்டியிருக்கும் அஜித் புகைப்படத்திற்கு பால் ஊற்றி கொண்டாடுகிறார்கள். அதை ரசிகர்கள் டுவிட்டரில் அதிகம் ஷேர் செய்து கொண்டாடி வருகிறார்கள்.