Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆட்டோ ஓட்டுநர்களை கௌரவித்த விஜய்- என்னென்ன செய்துள்ளார் தெரியுமா? புகைப்படம் இதோ

விஜய் வருடா வருடம் ரசிகர்களை நேரில் சந்திக்கும் வழக்கத்தை வைத்துள்ளார். கடந்த ஆண்டு கேரளாவில் உள்ள தனது ரசிகர்களை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்தார்.

இந்த முறை மே தின ஸ்பெஷலாக ஆட்டோ ஓட்டுநர்களை கௌரவித்துள்ளார். அவர்களுக்கு மதிய உணவு போட்டு, நிறைய பரிசுகளும் கொடுத்துள்ளார். இந்த நிகழ்வு நேற்று (மே 25) நடந்துள்ளது, விஜய் படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததால் இதில் கலந்துகொள்ளவில்லை.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ நீங்களும் பாருங்கள்,