Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உண்மையிலேயே ஜம்முன்னுதா இருக்கு! விஜய்யின் நெருங்கிய நண்பரின் அசத்தலான ட்விட்

விஜய் தனது படங்களின் ஆடியோ வெளியீடுகளில் பரபரப்பாக சமீப காலமாக பேசி வருகிறார். அவ்வாறு அவர் பேசிய வீடியோ ஒன்றை நடிகரும் இசையமைப்பாளருமான ப்ரேம்ஜி சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

பயங்கர வைரலான இதை தளபதி ரசிகர்கள் செம்மயாக கொண்டாடினார்கள். நடிகர்கள் சாந்தனு உள்பட சிலரும் இதற்கு ரியாக்ட் செய்து இருந்தனர்.

இந்நிலையில் விஜய்யின் நெருங்கிய நண்பரும் நடிகருமான சஞ்சீவ், உண்மையிலேயே ஜம்முன்னுதா இருக்கு.. நண்பர் விஜய் என டுவிட்டரில் தற்போது கூறியுள்ளார்.