Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மனைவியுடன் விவாகரத்து! தோழி கர்ப்பம்! வளைகாப்பு நிகழ்ச்சியில் பிரபல நடிகர் செய்த பிரம்மிப்பான செயல்!

ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகர் அர்ஜூன் ராம்பால். பல படங்களில் நடித்து வரும் இவர் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்தார். இவர் மெஹர் ஜெசியா என்ற தன் மனைவியை கடந்த வருடம் விவாகரத்து செய்தார்.

10 வருடங்கள் அவருடன் வாழ்ந்து விட்டு பிரிந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தம்பதிக்கும் ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. தற்போது தன் தோழி Gabriella Demetriades என்பவருடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார். அண்மையில் Gabriella கர்ப்பமாக இருப்பதாக புகைப்படம் வெளியானது.

இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படம் சர்ச்சையானது. தற்போது Gabriella வுக்கு வீட்டில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியுள்ளார். இதில் அர்ஜூன் DJ இசை தொகுத்து வழங்கி வந்தவர்களுக்கு இசை விருந்து வைத்துள்ளார்.

View this post on Instagram

Love ya all 💖

A post shared by Gabriella Demetriades (@gabriellademetriades) on