Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அரண்மனை கிளி சீரியல் ஹீரோவின் வீல்சேரில் மாயன் செந்தில்! கடைசியில் இப்படி ஆகிவிட்டதே..

தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வருகிறார் நடிகர் செந்தில். அந்த சீரியலில் அவருக்கு இரண்டு கதாபாத்திரங்கள்.

இந்நிலையில் அவர் அரண்மனை கிளி என்ற சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அந்த சீரியல் ஹீரோ பயன்படுத்தும் வீல் சேரை பயன்படுத்த ஆசைப்பட்டு அதில் அமர்ந்து ஓட்டி பார்க்கிறார்.

இறுதியில் அதை ஓட்ட முடியாமல் பின்னால் கவிழ்ந்து விழுந்தது தான் மிச்சம். அந்த விடியோவை நீங்களே பாருங்கள்..