Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி-63 படப்பிடிப்பிற்கிடையே விஜய் பார்த்து பாராட்டிய படம்- நெகிழ்ந்து போன வில்லன் நடிகர்

விஜய்யின் நடிப்பில் தற்சமயம் தளபதி-63 படம் அட்லீயின் இயக்கத்தில் வேகமாக உருவாகி வருகிறது. நயன்தாரா, விவேக், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கும் இப்படம் வருகிற தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பிற்கு இடையே தனுஷின் வடசென்னை படத்தை பார்த்து தெறி உள்ளிட்ட படங்களில் வில்லன் நடிகராக நடித்த தீனாவை பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய தீனா, என்னை உற்சாகம் படுத்துவதில் விஜய் அண்ணாவை போல் வேறு யாரும் வர முடியாது. நல்லா வருவ, பத்திரமா இரு என செம்மயா மோட்டிவேட் பண்ணுவாரு.

படத்தை எல்லாம் சின்ன சின்ன க்ளிப்பா தான் பார்ப்பாரு. ஆனால் வடசென்னை படத்தை முழுசா பார்த்துட்டு வேற லெவலில் நடிச்சுருக்க என சொன்னாரு. இதை நான் வெற்றிமாறன் அண்ணாகிட்ட சொல்லனும்னு நினைத்தேன். மறந்துட்டேன் என்றார்.