Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி ஷூட்டிங்கிற்காக விஜய் எங்கு சென்றுள்ளார் பாருங்க! போட்டோக்கள் வெளியானது

தளபதி-63 படம் விஜய்யின் நடிப்பில் உருவாகி வருகிறது. மெர்சல் படத்திற்கு அடுத்ததாக அட்லீ இந்த படத்தை இயக்கி வருகிறார்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க விவேக், யோகிபாபு, கதிர் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய் தற்போது சென்னையில் உள்ள விசா ஆபிஸிற்கு சென்றுள்ளார். இது தளபதி-63 படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்ல தனது விசாவை ரீனிவல் செய்வதற்காக என்று கூறப்படுகிறது. அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ...