Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

NGK படம் குறித்து சூர்யா முதன் முறையாக உருக்கமாக கருத்து, ரசிகர்கள் ஆதரவு

NGK சூர்யா நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம். இப்படம் செல்வராகவன் இயக்கியிருந்தார், இதனாலேயே இப்படத்தின் மீது மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில் படம் எதிர்ப்பார்த்தது போல் இல்லை என பலரும் குற்றம்சாட்டினர், ஆனால், படத்தில் நிறைய குறியீடுகள் இருப்பதாக சிலர் கூறினர்.

இதை தொடர்ந்து ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த குறியீடு காட்சிகளை டுவிட்டரில் விளக்கமாக கூறினர்.

ஒரு சிலர் இதையெல்லாம் படித்த பிறகு படம் நன்றாக இருப்பது போல் தெரிகின்றது என கூற, இதுக்குறித்து சூர்யா இன்று தன் ரசிகர்களுக்கு உருக்கமாக ஒரு டுவிட் செய்துள்ளார், இதற்கு சூர்யா ரசிகர்களிடம் நல்ல ஆதரவு உள்ளது.

loading...