Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

NGK 10 நாள் மொத்த வசூல் இது தான், சூர்யா திரைப்பயணத்திலேயே மிக குறைவான வசூல் இது தான்

NGK தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த படம். இப்படம் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த திரையரங்கிற்கு போக, ஆனால், படம் மிக மோசமாக உள்ளதாக ரசிகர்களே கூறினார்கள்.

அதே நேரத்தில் இரண்டாம் நாளில் இருந்தே படத்திற்கு பாசிட்டிவ் டாக் வந்தது, அப்படியிருந்தும் படத்தின் வசூல் பெரியளவில் வரவில்லை.

இப்படம் வெளிவந்து 10 நாட்களில் தமிழகத்தில் ரூ 30 கோடி வசூல் செய்துள்ளது, ஆந்திரா, தெலுங்கானாவில் ரூ 8 கோடி, கேரளாவில் ரூ 1.6 கோடி, கர்நாடகாவில் ரூ 2.5 கோடி முறையே வசூல் செய்துள்ளது.

உலகம் முழுவதும் இப்படம் ரூ 50 கோடி வரை தான் 10 நாட்களில் வசூல் வந்துள்ளதாம், இது தான் சூர்யா திரைப்பயணத்திலேயே சமீபத்தில் வந்த படங்களில் மிக குறைந்த வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.

loading...