Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சூரி செய்த வேலை- வேடிக்கை பார்த்த மக்களின் வீடியோ

தமிழ் சினிமாவில் உள்ள காமெடி நடிகர்களில் ஒருவர் சூரி. இவர் காமெடிகள் ஒருவிதமாக இருக்கும், சிலர் அவரது காமெடிகள் மிகவும் ரசித்து பார்ப்பார்கள்.

அடுத்தடுத்து அதிக படங்கள் நடித்து வந்த அவர் இப்போது தேர்வாக தான் படங்கள் நடித்து வருகிறார். அண்மையில் சங்கத்தமிழன் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார்.

அப்போது குரங்குகளுக்கு தன் கையால் உணவு கொடுத்த அதை அந்த ஊர் மக்கள் சுற்றி இருந்து வேடிக்கை பார்த்துள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது.