Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் சங்க தேர்தலில் கார்த்திக்கு எதிராக நிற்பது யார் தெரியுமா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், ரசிகர்கள் ஆச்சரியம்

தமிழ் சினிமா தமிழர்களின் வாழ்க்கையில் பிரிக்க முடியாது ஒன்று. சட்டமன்ற தேர்தலை விட நடிகர் சங்க தேர்தல் எப்படி நடந்தது, மக்கள் ஆர்வம் எப்படி இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் மீண்டும் நடிகர் சங்க தேர்தல் விரைவில் நடக்க, இதில் விஷாலுக்கு எதிராக ஐசரி கணேஷ் களம் இறங்கியுள்ளார்.

இதில் பொருளாலர் கார்த்திக்கு எதிராக தேர்தலில் நிற்க போவது யார் தெரியுமா? 90களில் ரசிகர்கள் மனதை கொள்ளைக்கொண்ட டாப் ஸ்டார் ப்ராஷந்த் தானாம்.

loading...