Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரே நாளில் மறைந்த கிரிஷ், கிரேஸி மோகன் பணியாற்றிய ஒரு படம்- வைரல் புகைப்படம்

நேற்று ஜுன் 11 தமிழ் சினிமா ஒரு பெரிய கலைஞரை இழந்த நாள். தன்னுடைய காமெடி வசனங்கள் மூலம் அனைவரையும் கவர்ந்த கிரேஸி மோகன் அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்தார்.

அதேபோல் பிரபல நடிகரான கிரிஷ் கர்னாட்டும் உயிரிழந்தார். இவர்களின் இழப்பு துக்கத்தில் ரசிகர்கள் ஒரு விஷயத்தை கண்டுபிடித்து தங்களது வருத்தத்தை தெரிவித்து வந்தனர். தமிழில் வெளியான ரட்சகன் படத்தில் கிரிஷ் கர்னாட் வில்லனாக நடிக்க கிரேஸி மோகன் வசனம் எழுதியுள்ளார்.

அந்த படத்தில் இருவரும் ஒரு புகைப்படத்தில் இருப்பது போல் ஒரு புகைப்படம் இருக்க அதை ரசிகர்கள் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.