Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திடீரென தேசிய அளவில் ட்ரெண்ட் ஆகும் 'மீ - விஜய்' - காரணம் இதுதான்

சில வாரங்கள் முன்பு காரணமே இல்லாமல் நடிகர் வடிவேலு நடித்த நேசமணி கதாபாத்திரம் ட்விட்டரில் உலக அளவில் ட்ரெண்ட் ஆனது.

இந்நிலையில் தற்போது ட்விட்டரில் Me - vijay என தேசிய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. விஜய் ரசிகர் ஒருவர் தன் வீட்டில் இருப்பவர்கள் மற்ற நடிகரின் ரசிகராக இருக்கும் நிலையில் நான் விஜய் ரசிகனாக இருக்கிறேன் என குறிப்பிட்டு ஒரு ட்விட் பதிவிட்டிருந்தார்.

அதை தொடர்ந்து மற்ற விஜய் ரசிகர்களும் குடும்பத்தில் உள்ளவர்கள் யாருடைய ரசிகராக உள்ளனர் என பதிவிட துவங்கினர். அதனால் தான் me - vijay திடீரென ட்ரெண்ட் ஆகியுள்ளது.