Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நேர்கொண்ட பார்வை அஜித்தின் லேட்டஸ்ட் லுக்! பார்த்து மெர்சலான சினிமா பிரபலங்கள்

அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள நேர் கொண்ட பார்வை படம் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார்.

படத்தின் தலைப்பு வெளியாகி பல மாதங்களான நிலையில் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் படக்குழுவை நச்சரித்து வந்தனர். அதற்கெல்லாம் ஒரு தீர்வாக இன்று மாலை 6 மணிக்கு டிரைலர் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இந்த அப்டேட்டிற்காக வெளியிடப்பட்டுள்ள அஜித்தின் புதிய லுக்கை பார்த்து இதுவரை எந்த நடிகருக்கும் இல்லாத அளவிற்கு சினிமா பிரபலங்கள் பலர் வியப்படைந்துள்ளனர். அவர்களில் சிலர்...