Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே இத்தனை பார்வையாளர்களா! யுடியூப்பை கலக்கும் நேர்கொண்ட பார்வை டிரைலர்

அஜித்தின் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள படம் நேர்கொண்ட பார்வை. எச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.

படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த டிரைலர் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே 4.67 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது. ஆனால் இது கண்டிப்பாக இது துல்லியமான எண்ணிக்கையாக இருக்க வாய்ப்பில்லை.