Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நேர் கொண்ட பார்வை டிரைலருக்கு போட்டியாக களம் இறங்கிய முன்னணி நடிகர்!

விஸ்வாசம் படத்திற்கு பிறகு அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள படம் நேர் கொண்ட பார்வை. தொடர்ச்சியாக சிறுத்தை சிவாவுடனே நடித்ததாலும் முதன்முறையாக எச்.வினோத்துடன் இணைந்துள்ளதாலும் இப்படத்தின் மீது மிக பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை செம்ம சந்தோஷமாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் நாளை வெளியாகவுள்ள சாஹோ பட டீசருக்காக நேர் கொண்ட பார்வையின் டிரைலர் வெளியான நேரத்தில் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார் பிரபாஸ்.