Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல கிங் ஆஃப் கோலிவுட்! யூடியூப் நிறுவனமே வியந்து கூறியது

ஹிந்தியில் சூப்பர்ஹிட் ஆன பிங்க் படத்தினை தமிழில் நேர்கொண்ட பார்வை என்கிற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். தல அஜித் நடித்துள்ள இந்த படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளிவந்தது.

சில நிமிடங்களில் youtube பார்வைகளில் மிக பிரம்மாண்ட சாதனைகள் செய்து வருகிறது.

இந்நிலையில் யூடியூப் நிறுவனம் ட்விட்டரில் நேர்கொண்ட பார்வை பற்றி பதிவிட்டுள்ளது. அதில் தல அஜித் கிங் ஆஃப் கோலிவுட் என குறிப்பிட்டுள்ளனர்.