Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

செருப்பால் அவர்களை அடிக்க வேண்டும்! ஆவேசமாக பேசிய டிவி, சினிமா புகழ் பிரபல நடிகர்

விஜய் நடித்த யூத் படத்தில் கிரி என்ற கேரக்டரில் நடித்தவர் பாஸ்கி. சிவகாசி படத்திலும் இருவரும் நடித்துள்ளனர். டிவி, FM நிகழ்ச்சி தொகுப்பாளர், காமெடியன், சினிமா பட விமர்சகர் கிரிக்கெட் வர்ணனையாளர் என பல திறமைகளை காட்டியவர்.

உனக்காக மட்டும் படத்தில் தொடங்கி மிரட்டல், தில்லு முல்லு, தீயா வேலை செய்யனும் குமாரு, 3 பேர் 3 காதல் தற்போது யோகி பாபுவுடன் தர்ம பிரபு படத்திலும் நடித்துள்ளார்.

அண்மையில் இந்திய ராணுவ வீரர் அபிநந்தனை கேலி செய்யும் விதமாக கிரிக்கெட் விசத்தில் நடந்து கொண்டது பாகிஸ்தான் மீது எதிர்ப்பு பெருகியது. தற்போது உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா விளையாடவுள்ளது.

இந்நிலையில் பாஸ்கி பாகிஸ்தான் தோற்றுவிடுவார்கள். டீ கப் வேண்டுமானால் அவர்களுக்கு கொடுக்கலாம். வாய்ப்பு கிடைத்தால் அவர்களை செருப்பால் அடிக்கலாம் என சானல் ஒன்றில் கருத்து கேட்பில் பேசியுள்ளார்.