Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கேரளாவில் விஜய் பிறந்தநாளுக்கு ரீரிலிஸ் செய்த படம், கூட்டத்தை பார்த்து அதிர்ந்த போன தியேட்டர் உரிமையாளர், நீங்களே பாருங்கள்

கேரளா எப்போதும் விஜய்யின் கோட்டையாக இருந்து வருகின்றது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு அங்கு ரசிகர்கள் அதிகமானாலும் ஆச்சரியமில்லை.

அந்த வகையில் விஜய்யின் பிறந்தநாள் இன்னும் சில தினங்களில் வரவுள்ளது, அதற்காக கேரளாவில் கத்தி படத்தை ரீரிலிஸ் செய்துள்ளனர்.

அப்போது வந்த கூட்டத்தை பார்த்து தியேட்டர் உரிமையாளரே அசந்துவிட்டார், இதோ நீங்களே பாருங்கள் இதை...