Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நேர்கொண்ட பார்வை படத்தின் ப்ரோமோஷனுக்கு வருகிறாரா அஜித்? தயாரிப்பாளர் அதிரடி பதில்

அஜித் தமிழ் சினிமாவின் மாஸ் நாயகன். இவர் படங்கள் வருகின்றது என்றாலே ஓப்பனிங் வேற லெவலில் இருக்கும்.

அந்த வகையில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை இன்னும் சில மாதங்களில் வரவுள்ளது, இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து செம்ம ஹிட் அடித்துள்ளது.

இந்நிலையில் தயாரிப்பாளர் போனி கபூரிடம் அஜித் இப்படத்தின் ப்ரோமோஷனுக்கு வருவாரா? என்று கேட்டனர்.

அதற்கு அவர் ‘நான் அதில் தலையிட மாட்டேன், அவரின் கொள்கைகளை தாண்டி நான் வற்புறுத்த மாட்டேன்’ என்று பதில் அளித்துள்ளார்.