Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யுடன் மோதும் பிரபல நடிகர்! ஒரே நாளில் பெரும் மிரட்டல்! எதிர்பாராத ஷாக்

விஜய் தற்போது அட்லீ இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக ஜூன் 22 ல் டைட்டில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்காத்திருக்கிறார்கள். வரும் 2019 தீபாவளிக்கு இப்படம் வெளியாகவுள்ளது. விஜய் அடுத்ததாக மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் வரும் 2020 பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாம்.

அதே நாளில் தான் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படமும் வெளியாகவுள்ளதாம். இதே நாளில் ஒரே நாளில் இரு பெரும் நடிகர்களின் படங்கள் மோதுவதால் வசூல், தியேட்டர்கள் எண்ணிக்கை என கடும் போட்டியிருக்கும் தானே.

பொறுத்திருந்து பார்ப்போம்....