Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யாவை 4 விஷயத்தில் கணித்த ஜோதிடர், அப்படியே அது நடந்துள்ளது பாருங்க

சூர்யா இன்று விஜய், அஜித்திற்கு பிறகு பெரிய மார்க்கெட் கொண்ட நடிகர். இவர் தொடர் தோல்வி கொடுத்து வந்தாலும், அடுத்தடுத்து இவருடயை படங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றது.

அந்த வகையில் எப்படியும் தான் விட்ட இடத்தை கண்டிப்பாக இந்த வருடம் பிடித்துவிடுவார் என்றே தெரிகின்றது, இந்நிலையில் சமீபத்தில் இவருடைய தந்தை சிவகுமார் ஒரு பேட்டி அளித்துள்ளார்.

அதில் சூர்யா குறித்து ஒரு ஜோதிடர் கணித்து சொன்னார், அவர் சொன்ன 4 விஷயங்களும் அப்படியே நடந்தது என கூறியுள்ளார்.

அவர் கூறுகையில் ‘சூர்யா நடிகர் ஆவார், உங்களை விட அதிக சம்பளம் வாங்குவார், அதிக விருதுகள் வாங்குவார், காதலித்து தான் திருமணம் செய்வார்’ என்று அவர் கூறிய அனைத்தும் நடந்ததாம்.