Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியா-பாக் போட்டியை நேரில் பார்க்க சென்ற முன்னணி தமிழ் சினிமா நட்சத்திரங்கள்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே உலகக்கோப்பை போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த போட்டியை பார்க்க பல சினிமா பிரபலங்கள்.

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். இந்நிலையில் தற்போது இன்று இருவரும் ஒன்றாக இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்க இங்கிலாந்து சென்றுள்ளனர்.

அங்கு எடுத்த புகைப்படத்தை அனிருத் வெளியிட்டுள்ளார். 'வெற்றி நமதே' என இந்திய அணியை ஊக்குவிக்கும் வகையில் அவர் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் அங்கு சென்றுள்ள மற்ற நடிகர்களின் புகைப்படங்கள் இதோ..