Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய தோற்றத்தில் அஜித், அடுத்தப்படத்தில் செம்ம மாஸ் கெட்டப், இப்படி தான் வருவாராம்

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில தினங்களில் நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் அஜித்தின் அடுத்தப்படத்தையும் வினோத் தான் இயக்கவுள்ளாராம், இப்படத்தில் அஜித் புதிய கெட்டப்பில் தோன்றவுள்ளாராம்.

அதில் மீசை தாடி இல்லாமல் யங் கெட்டப் ஒன்று இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது, மேலும், புதிய ஹேர் ஸ்டைல் ஒன்றையும் இப்படத்திற்காக தல வைக்க உள்ளாராம்.