Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யாவின் அடுத்தப்படத்தில் இணைந்த முன்னணி தெலுங்கு நடிகர், விட்டதை பிடிக்க மாஸ் ப்ளான்

சூர்யா தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேடி நடித்து வருபவர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த NGK படுதோல்வியடைந்தது.

இதனால் இவருக்கு ஆந்திராவிலும் மார்க்கெட் இல்லாத நிலை உருவாகியது, இந்நிலையில் சூர்யா ஆந்திராவில் தன் மார்க்கெட்டை பிடிக்க காப்பான் படம் மிகவும் கைக்கொடுக்கும் என எதிர்ப்பார்த்து வருகின்றார்.

மேலும், காப்பான் அயன் அளவிற்கு இருக்கும் என ரசிகர்களும் எதிர்ப்பார்க்கின்றனர், இந்நிலையில் சூர்யா சுதா இயக்கத்தில் சூறைரை போற்று படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தில் முன்னணி தெலுங்கி நடிகர் மோகன்பாபும் நடிக்கின்றார் என்பது கூடுதல் தகவல், அதை சூர்யாவே அறிவித்துள்ளார்.