Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இனி யாரும் மிரட்டமுடியாது.. டாப்லெஸ் புகைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த நடிகை

உலகம் முழுவதும் ஹேக்கர்களால் பாதிக்கப்படுபவர்கள் மிக அதிகம். அதிலும் குறிப்பாக நடிகைகள் தங்களது அந்தரங்க புகைப்படங்கள் லீக் ஆவதால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் பிரபல அமெரிக்க நடிகை Bella Thorneன் செல்போன் மற்றும் சமுக வலைதலக்கணக்குகளை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளனர். அதன் மூலம் அவரது nude போட்டோக்களை திருடியுள்ளனர்.

அதன் பிறகு Bella Thorneனுக்கு மெசேஜ் செய்து மிரட்டியுள்ளனர். அதனால் அதிகம் மனஉளைச்சலுக்கு ஆளான நடிகை இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, ஹாக்கர்கள் வசம் உள்ள போட்டோக்களை பகிரங்கமாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுவிட்டார்.

இனி யாரும் என்னை மிரட்டமுடியாது என அவர் கூறியுள்ளார்.