Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி-63 படப்பிடிப்பிற்கிடையே விஜய்யிடம் இருந்து ரசிகர்களுக்கு வந்த மெசேஜ்!

தமிழ் சினிமாவின் தற்போதைய உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் கடைசியாக சர்கார் திரைப்படம் வெளியாகியிருந்தது.

அவரது ரசிகர்கள் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் தளபதி-63 படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பல திரை பிரபலங்களும் இப்படத்தை திரையில் காண காத்திருக்கும் நிலையில் வருகிற 22ம் தேதி வரவிருக்கின்ற விஜய்யின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாட திட்டமிட்டு உள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடிக்கும் கால்பந்து வீரரான கரீம்பார்சிலோ விஜய் அனைத்து ரசிகர்களுக்கும் மிக பெரிய HI சொன்னதாக தெரிவித்துள்ளார்.