Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியர்களை பெருமைப்படுத்திய தோர் ஹீரோ!

இந்தியாவின் ஹாலிவுட் படங்கள் மிகப்பிரபலம். இதில் தோர் கதாபாத்திரம் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பு பெற்றவை.

இதில் தோர் கதாபாத்திரத்தில் நடித்தவர் Chris Hemsworth என்ற நடிகர். இவர் நடிப்பில் இந்த வாரம் மென் இன் ப்ளாக் படம் கூட வந்துள்ளது.

இந்நிலையில் இவர் ஒரு வெப் சீரிஸ் நடிக்க இந்தியா வந்துள்ளார், அப்போது இந்தியா மிகவும் பிடித்து போக, இவர் தன் மகளுக்கு இந்தியா ரோஸ் என்று பெயர் வைத்துள்ளார்.