Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

துப்பாக்கி பட வில்லன் மீதான தாக்குதல் வழக்கு! கோர்ட் அதிரடி தீர்ப்பு

துப்பாக்கி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தவர் பாலிவுட் நடிகர் வித்யூத் ஜம்வால். அவர் 12 வருடங்களுக்கு முன்பு ஒரு நட்சத்திர ஹோட்டலில் தொழிலதிபர் ஒருவரது தலையில் பாட்டிலால் தாக்கினார் என குற்றச்சாட்டு எழுந்தது.

நடிகர் மற்றும் அவரது நண்பர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கிற்கு 12 வருடங்கள் கழித்து தற்போது தீர்ப்பு வந்துள்ளது. அவர் தாக்கியதற்கு போதிய ஆதாரம் இல்லை என கூறி வழக்கிலிருந்து வித்யூத் ஜம்வால் விடுவிக்கப்பட்டுளளார்.

வித்யூத் ஜம்வால் தற்போது கமாண்டோ 3 படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.