Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நேர்கொண்ட பார்வை பர்ஸ்ட் லுக் சாதனையை, தளபதி-63 அப்டேட் 5 நிமிடத்தில் முறியடித்தது

தலதளபதி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள். இவர்கள் படங்களின் சாதனையை இவர்களே மாறி மாறி உடைப்பார்கள்.

அந்த வகையில் நேர்கொண்ட பார்வை படத்தின் பர்ஸ்ட் லுக் டுவிட்டரில் 18 ஆயிரம் பேர் RT செய்திருந்தனர்.

ஆனால், தற்போது வந்துள்ள தளபதி-63 பர்ஸ்ட் லுக் அப்டேட் தகவலை 5 நிமிடத்தில் 18 ஆயிரத்திற்கும் அதிகமானோர் RT செய்துவிட்டனர்.

இவை மிகப்பெரும் சாதனை என கூறப்படுகின்றது.