Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த பிறந்தநாள் காமென் டிபி வெளிவந்தது, செம்ம மாஸ் டிபி இதோ

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் மிகப்பெரும் ரசிகர்களை கொண்ட நடிகர். இவர் நடிப்பில் தளபதி-63 தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் தளபதி-63 அவரின் பிறந்தநாள் அன்று அப்டேட் வரும் என கூறியுள்ளனர், அந்த நாளுக்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அப்படியிருக்க தற்போது விஜய்யின் பிறந்தநாள் டிபி வெளிவந்துள்ளது, இவை மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது, இதோ...