அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் ஆகஸ்ட் மாதம் நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் இப்படம் பிங்க் படத்தின் ரீமேக், இதில் மாஸ் காட்சிகள் எல்லாம் இருக்காது, அஜித்தின் கதாபாத்திரமும் படம் முழுவதும் வராது என பலரும் கூறி வந்தனர்.
இதனால் படத்தின் வியாபாரம் குறையும் என்று பார்த்தால், சுமார் ரூ 75 கோடி வரை இப்படம் தமிழகத்தில் மட்டும் வியாபாரம் ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன் மூலம், அஜித் படம் முழுவதும் வரவில்லை என்றாலும், அவரின் ஸ்டார் பவருக்காக இத்தனை கோடிக்கு படம் விற்றதை பார்த்து அனைவரும் அசந்துவிட்டாரகளாம்.