Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

NGK படம் குறித்து என்ன தனுஷ் இப்படி சொல்லிவிட்டார்!

தனுஷ் இன்று இந்த உயரத்தில் இருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவருடைய அண்ணன் செல்வராகவன். இவர் பல தரமான படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் NGK. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதுக்குறித்து தனுஷிடம் ‘இது தான் செல்வராகவன் கம்பேக்-ஆ?’ என்று கேட்டனர், அதற்கு அவர் ‘அவருக்கு கம்பேக் எல்லாம் இல்லை.

இது 6 வருட இடைவேளிக்கு பிறகு வரும் படம் அவ்வளவு தான், மேலும், அசுரன் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளதால் நான் இன்னும் NGK பார்க்கவில்லை’ என கூறி ஷாக் கொடுத்துள்ளார்.