Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் இரண்டு மெகா ஹிட் படங்கள் பாலிவுட்டில் ரீமேக், ஹீரோ யார் தெரியுமா?

அஜித் தென்னிந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவர் நடிப்பில் கடைசியாக விஸ்வாசம் படம் திரைக்கு வந்தது.

இப்படம் மிகபெரும் வெற்றியை அடைந்தது மட்டுமில்லாமல், அஜித் திரைப்பயணத்திலேயே அதிக வசூலை கொடுத்தது.

இந்நிலையில் அஜித்-சிவா கூட்டணியில் வெளிவந்த வீரம், வேதாளம் ஆகிய இரண்டு படங்களும் தற்போது பாலிவுட்டில் ரீமேக் ஆகவுள்ளது.

இதில் வீரம் படத்தில் விக்கி கௌசல், வேதாளம் படத்தின் ஜான் ஆப்ரகம் ஆகியோர் நடிக்கவுள்ளார்களாம்.