தளபதி-63யின் பர்ஸ்ட்லுக்கில் இந்த விஷயத்தை கவனித்தீர்களா? இதையெல்லாம் எப்படி மறந்தார்கள்
விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்தை அட்லீ இயக்கியுள்ளார். இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் வெளியானது.
இந்த போஸ்டர் வெளியானதில் இருந்து இணையத்தளமே களேப்பரத்தில் உள்ளது. இதற்காக புது ஹாஸ்டேக்கை வேறு தளபதி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்.
இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. அது என்னவென்றால் பிகில் படத்தின் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரில் ஸ்போர்ட்ஸ்கான விக்கிபிடியாவிறகான ஒரு பகுதி அப்படியே உள்ளது.