Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் தேவரகொண்டா வெளிநாட்டு பெண்ணுடன் காதலா? இதுதான் அவரது புகைப்படம்

விஜய் தேவரகொண்டா வெளிநாட்டு பெண்ணுடன் காதலா? இதுதான் அவரது புகைப்படம்

அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவரது நடிப்பில் உருவாகியுள்ள டியர் காம்ரெட் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

30 வயது ஆன நிலையில் இன்னமும் திருமணம் ஆகாத இவருடன் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட சில நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்கள் வெளிவந்தன.

ஆனால் இப்போது நடிகை அல்லாமல் பிரேசிலை சேர்ந்த இசப்பெல்லே என்ற பெண்ணுடன் விஜய் தேவரகொண்டா காதல் என்ற கிசுகிசு மிக வேகமாக பரவி வருகிறது. இவர்கள் இருவரும் நெருக்கமாக இணைந்து எடுத்து கொண்ட போட்டோவும் வைரலாகி வருகிறது. ஆனால் சிலர் இந்த புகைப்படத்தினை இசபெல்லே விஜய் தேவரகொண்டாவுடன் நடித்து வருகின்ற சாய்மாதவ் என்ற படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்டது என கூறி வருகின்றனர்.