Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வேதாளம் பட நடிகருடன் இளம் பாடகிக்கு கல்யாணம்! அழகான மணமகன் இவர் தானாம்

ஹிந்தி சினிமாவின் இளம் பாடகி டோலி சிந்து மணப்பெண் ஆகிவிட்ட செய்தி பலருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இதனால் ஹிந்தி சினிமா வட்டாரத்தில் கொண்டாட்டம் சூழ்ந்துள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வேதாளம் படத்தில் வில்லனாக நடித்தவர் கபீர் துஹன் சிங். விஜய் சேதுபதி நடிக்க ரெக்க, அண்மையில் வந்த காஞ்சனா 3 ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்து வரும் தமிழில் மெஹந்தி சர்க்கஸ், அருவம் படங்களிலும் நடித்துள்ளார். அவருக்கும் பாடகி சிந்துவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

சமூகவலைதளங்களில் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்துள்ளது. சினி உலகத்தின் சார்பில் இருவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.