Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய், அஜித் நடிகர் சங்கத்திற்கு வராமல் இருக்க இதுதான் காரணம்: ஐசரி கணேஷ் Exclusive Interview

பெரிய நடிகர்கள் என்றால் எப்போதும் வெளியில் பொது நிகழ்ச்சிகளுக்கு அதிகம் வரமாட்டார்கள். அதுமட்டுமின்றி சில வருடங்களுக்கு முன்பு நடிகர் சங்கம் நடத்திய கிரிக்கெட் போட்டி மற்றும் நட்சத்திர கலை விழாவுக்கும் அவர்கள் வருவதில்லை.

வறுமையில் இருக்கும் நடிகர்களுக்கு உதவ நடத்தப்படும் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு அவர்கள் வராமல் இருப்பதற்கு விஷால் தான் காரணம் என ஐசரி கணேஷ் தெரிவித்துளளார்.

தற்போது நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணிக்கு எதிராக களத்தில் உள்ள ஐசரி கணேஷ் சினிஉலகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் இதை தெரிவித்துளளார். 'அவர்களை விட நாங்கள் பெரியவர்கள் என நினைப்பு. இவர்கள் போய் கூப்பிட்டால் அவர்கள் எப்படி வருவார்கள்" என அவர் விலகியுள்ளார்.