நடிகர் சங்க தேர்தல் இன்று காலை துவங்கி தற்போது நடந்துவருகிறது. அதில் விஜய் உட்பட பல முன்னணி சினிமா நட்சத்திரங்கள் வாக்களித்து வருகின்றனர்.
சற்றுமுன் நடிகர் விக்ரம் வாக்களிக்க வந்துள்ளார். அவர் சற்று வித்யாசமான கெட்டப்பில் உள்ளார். நீளமான முடி, வெள்ளை தாடி என அவரது தோற்றத்தில் திடீர் மாற்றத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யத்தில் உள்ளனர்.
வைரலாக பரவும் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..